Santhi AK

நான் ஏப்ரல் 2021 – இல் கடலை எண்ணெய் எள் எண்ணெய் விளக்கு எண்ணெய் வாங்கினேன். முதல் நாள் கடலை எண்ணெய் விட்டு குழம்பு ரசம் பொரியல் செய்தேன் வாசம் தெரு வரை போயிருச்சு. இத்தனை நாள் செக்கு எண்ணெய் தான் use பண்ணேன். ஒரு வாசமும் வரல.மண் மாதிரி இருக்கும். அசந்து போனோம் வீட்டில் எல்லோரும் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் கோடி ஐஸ்வர்யம் எண்ணெய் வளர்க வாழ்க வளமுடன்.சகோதரர்கள் உண்மையான கலப்படம் இல்லாத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..