கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் உங்கள் நிலக்கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறோம்.. நாங்கள் இதற்கு முன்பு மற்ற பிராண்ட் ஆயிலையும் பயன்படுத்தினோம், ஆனால் திருப்தி அளிக்கவில்லை. உங்கள் தயாரிப்பு வாசனை மற்றும் சுவையில் மிகவும் நன்றாக உள்ளது.. கலப்படம் இல்லாத இந்த பணியை தொடர வாழ்த்துக்கள் இளைஞர்களே..