கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தரமான முறையில் ஆட்டி தரப்படுகிறது.
சல்பர் இல்லாத தேங்காய் மற்றும் முதல் ரகம் வாய்ந்த கடலை ஆகியவற்றைக் கொண்டு தரமான மரத்தில் ஆட்டி தரப்படுகிறது.
கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவற்றும் தரமாக உள்ளது.